Wednesday, 31 October 2012

Not a walk, but a week to remember!!!



It all started, the weekend, or probably should I call it the week start as I learnt in my 1st standard!! SUNDAY. Yes, just as I stepped into the bus, I got a text that stated a great news, one that many of us were waiting to hear.

Once one of my friends told me, 
“I know we all will achieve, but I don’t know when our journey will start”  
Definitely not a sign of arrogance, but of Confidence. To get something that others feel great has been life for years. But now I understood it is much more. Success is inevitable once you work as much as to really forget it. Long for what you like, love, passionate about. Live for it! One day when you feel you have moved far from getting it, God will shower it upon you! Yes that’s what has happened. There are many others who are waiting to receive what they deserve. This is just a beginning. The journey begins!! 

And that’s not where the story ends! A long rainy week. With an assessment and lab semester the next day, Monday seemed tedious! But by 5.55 am on Tuesday, heard something good – most pleasing! “TN government announces holiday for all schools and colleges in Chennai” The only thing I ended up doing is waking up my friends in hostel and instructed them to sleep more! Cycling in rain, it gives such a great feeling with all trees falling, finding you the only person in the street. Trees bent so much that I felt they are trying to whisper some secret into my ears! Motocross madness in reality! Wow!!! And now the dawn will mark the hat-trick of holidays. And this weather made Chennai more aesthetic as I looked out for some way to thank the cyclone “Neelam”. BLEED BLUE! Now, waiting for any of its siblings, Pachai, Manjal or Sivappu to visit Chennai, because you know, we are known for hospitality.
"வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை"!!! 


Wednesday, 17 October 2012

படிப்படியாய் தான் முன்னேற்றம்

வணக்கம்! எனது முதல் பதிவு. தமிழில் இருக்க வேண்டுமென ஒரு ஆசை. இப்பதிவு எதை பற்றியதாக இருக்கும் என்னும் கேள்வி எனக்கும் இத்தனை நாட்களாய் இருந்தது. இருக்கிறது!!! இன்று நடந்த நிகழ்வு! என்னை போன்றவர்களுக்கு தினமும் காலையில் விழிப்பதிலிருந்து கண் உறங்கும் வரை அனைத்து முடிவுகளும் பேருந்தை பிடிப்பதையே சார்ந்திருக்கும். இன்றும் விதிவிலக்கல்ல! 8 மணிக்கு தேவாலயத்தின் மணியோசையுடனே சேர்ந்து கேட்கும் 5E பேருந்தின் வருகை சத்தம். அரசியல் கட்சி கூட்டங்களில் சொல்வது போல் ஆரவாரத்துடன் அலை கடலென மக்களை அழைத்து வரும் தேர் அது! என்னதான் தாமதமாக வருவதால் இப்பேருந்தை மக்கள் குறை சொல்லி சபித்தாலும் உள்ளூர ஒரு பாசம் இருக்க தான் செய்கிறது. தூரத்தில் ஒரு 5E வருவதை பார்த்த உடன் வரும் உற்சாகம், வேகம் - பேருந்தை துரத்தி வீடு வரை ஓட செய்தாலும் வியப்பல்ல!  பொறியியல் சீட் கிடைப்பது கூட சுலபம் தான் , பேருந்தில் சீட் தேடுபவர்களுக்கு! வாழ்க்கையில் படிப்படியாய் தான்  முன்னேற வேண்டுமென கற்பித்ததே பேருந்து தான்! ஒவ்வொரு படி முன்னேற்றமும் கடும் பொறுமைக்கான பரிசு. முகத்தில் அடி, முதுகில் இடி என வாழ்பவர்கள் நாங்கள்! வாழ்கையின் நிதர்சனத்தை வரும் வழியிலேயே அனுபவிப்பவர்களில் நானும் ஒருவன்! எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை தருணங்கள்! உலகத்தை ஒரு மணி நேரத்தில் உணர நினைப்பவர்களுக்கு என் யோசனை- சென்னையில் பேருந்தில் வேலை நேரங்களில் பயணியுங்கள்! வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்! உலகம் உங்கள் கால் அடியில்(பேருந்தின் படியில்)!